இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எர்துரு வரலாற்றுத் தொடர் சீசன

படம்
Derilis Ertugrul என்ற வெப் சீரீஸ் , நம் சகோதரர்ளுக்கு புரிய வேண்டும் என்றால் இங்கு நம் திப்பு சுல்தானை போல துருக்கியில்  # Ertugrul  வரலாறு. 1225ல் நடந்த இஸ்லாமியர்களுக்கும் CHRISTIAN KNIGHT TEMPLARS க்கும் நடந்த போரினை மையமாகக்கொண்டது , அதில் எப்படி வெற்றிக்கொண்டார்கள் என்பதே கதையாம்சம். வெறும் போரினை மட்டும் காட்டியிருந்தால் இந்த பதிவே அவசியமற்றது. ஆனால் நடந்ததோ பண்டைய கால இஸ்லாமிய நாகரிகம் , தற்சார்பு பொருளாதார ஈட்டல் , அன்பு , பெண்களிடம் உள்ள மரியாதை , அரசரின் கவுரவம் காத்தல் போன்ற என்னற்ற விடயங்கள் பிரம்மிக்க வைக்கிறது , அதிலும் தனது கூட்டத்திற்கு ஒரு ஆபத்து என்றதும் பக்கத்து பெரிய நில மன்னரிடம் உதவி கேட்க சூழல் நேரிடும் , அப்பொழுது தங்களது சுய கவுரவத்தையும் விடாமல் , மானத்தையும் அடகு வைக்காமல் இரு மன்னர்களுக்கும் நடக்கும் பேச்சுவார்த்தை உண்மையிலயே மெய்சிலிர்த்துதான் போனேன் நமது முன்னோர்களை நினைத்து , ஒவ்வொறு செயலுக்கும்முன் இறைவனை முன்நிறுத்தி ஸலவாத் ஓதி தொழுது தங்களது ஈமானின் பலத்தையும் வாளுடன் சேர்த்தே காட்டி பிரம்மிக்க வைக்கிறார்கள் , இன்று நமக்கு வயிற்று வலி வந்தால்க...